5 நாட்களுக்கு பிறகு இயற்கையின் அழகை கண்டு ரசித்த மக்கள் - கண்ணை கவரும் ரம்மியக் காட்சி..!

Update: 2024-08-05 04:32 GMT

5 நாட்களுக்கு பிறகு இயற்கையின் அழகை கண்டு ரசித்த மக்கள் - கண்ணை கவரும் ரம்மியக் காட்சி..!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து சீரானதாலும், யானையின் நடமாட்டம் இல்லாததாலும் சுற்றுலா பயணிகளை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் ஐந்து நாட்களுக்குப் பிறகு அனுமதி அளித்துள்ளனர். வெள்ளியை வார்த்து ஊற்றியது போல் விழும் சுருளி அருவியின் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்