#BREAKING || "திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்"...அடித்து சொன்ன தொழிற்சங்கங்கள்

Update: 2024-01-05 13:58 GMT

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்

அமைச்சர் சிவசங்கர் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெற போவதில்லை

தொழிற்சங்கங்கள்

Tags:    

மேலும் செய்திகள்