மதுரை உசிலம்பட்டியில் வெடித்த போராட்டம்... சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு

Update: 2024-04-16 07:38 GMT

#madurai | #usilampatti | #protest

மதுரை உசிலம்பட்டியில் வெடித்த போராட்டம்... சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக வணிக வளாக கடைகளை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்