"கனிவான ஆசிரியர் மட்டுமல்ல.. கண்டிப்பான ஆசிரியரும் கூட" - சபாநாயகரை கலாய்த்த ஓபிஎஸ் கலகலப்பான பேரவை

Update: 2023-04-06 14:05 GMT

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் ஏற்கனவே ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பதை இன்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், அவர் கனிவான ஆசிரியர் மட்டுமல்ல கண்டிப்பான ஆசிரியரும் கூட எனவும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்