#Breaking : அடுத்த அதிர்ச்சி... காவு வாங்கிய வெயில் - பறிபோன 7 உயிர்கள்... சிவகாசியில் கதறும் குடும்பங்கள்

Update: 2024-05-09 10:40 GMT

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு/உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்/வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி////செங்கமலப்பட்டி, சிவகாசி/2/பட்டாசு ஆலை விபத்து - பலி 8 ஆக உயர்வு

#Breaking : அடுத்த அதிர்ச்சி... காவு வாங்கிய வெயில் - பறிபோன 7 உயிர்கள்... சிவகாசியில் கதறும் குடும்பங்கள்

Tags:    

மேலும் செய்திகள்