#BREAKING || தமிழகத்தை பரபரப்பாகிய உத்தரவு... `நோ' சொன்ன உயர்நீதிமன்றம்

Update: 2024-05-09 10:29 GMT

வாகனங்களில் ஸ்டிக்கர் - இடைக்கால அனுமதி வழங்க மறுப்பு /கோப்புக்காட்சி/வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு/வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வழக்கு/தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை மே 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு/ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு/மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை - தமிழக அரசு

Tags:    

மேலும் செய்திகள்