#JUSTIN || தமிழகத்தை உலுக்கிய வெடி விபத்து... மதுரை சரக டிஐஜி நேரில் ஆய்வு

Update: 2024-05-09 12:52 GMT

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி நேரில் ஆய்வு செய்து வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்