மதுரவாயல் சாலையில் ஓடும் போதே பற்றியெரிந்த பைக்.. வெளியான பரபரப்புகாட்சிகள்

Update: 2023-11-23 06:45 GMT
  • சென்னை மதுரவாயலில், சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்
  • கொட்டும் மழையிலும் தகதகவென இரு சக்கர வாகனத்தில் பற்றி எரிந்த நெருப்பு
  • புகை வந்ததும் பைக்கை சாலையில் போட்டுவிட்டு உயிர்தப்பிய வாகனத்தின் உரிமையாளர்
  • தீயணைப்பு துறையினர் வருவதற்குள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்த இரு சக்கர வாகனம்
  • பெட்ரோல் டேங்க்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக பைக் தீப்பிடித்திருக்கலாம் என தகவல்
Tags:    

மேலும் செய்திகள்