#BREAKING || சென்னைக்கு சற்று முன் வந்த அலர்ட்... உடைந்த மேகம் - குறிவைத்த மிக கனமழை

Update: 2024-01-07 17:31 GMT

செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் சென்னை திருவள்ளூரில் நள்ளிரவு கன மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்