படையப்பா & கட்டப்பா - 38 வருடத்திற்கு பின் இணையும் - மெகா ஸ்டார்ஸ்?

Update: 2024-05-27 10:27 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகப் போகும் கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... 1986ல் இருவரும் இணைந்து நடித்த மிஸ்டர் பாரத் வசூலில் சக்கைப் போடு போட்ட நிலையில், இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகப் பரவும் தகவல் ரசிகர்களை மகிழச் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்