முன்விரோதத்தால் பலியான இளைஞர்- 5 மணி நேரமாக நடக்கும் போராட்டம் - ஈரோட்டில் பரபரப்பு

Update: 2024-05-27 10:49 GMT

முன்விரோதத்தால் பலியான இளைஞர்

5 மணி நேரமாக நடக்கும் போராட்டம்

ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு மலையம்பாளையத்தில், முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் கொலையாளியை கைது செய்ய கோரி, ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு தர்ணா 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் தர்ணா போராட்டம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருடன் கடும் வாக்குவாதம் - கூடுதல் போலீஸ் குவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்