இடையே ஒரு குட்டி பிரேக்...கேரட் ருசித்த தமிழிசை

Update: 2024-03-29 11:04 GMT

ஆழ்வார்ப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஜூஸ் கடையில் வாக்கு சேகரித்தார். அப்போது, கேரட் சாப்பிட்ட தமிழிசை சவுந்தரராஜன், பழச்சாற்றையும் பருகினார்.

Tags:    

மேலும் செய்திகள்