Arudra Darisanam | உலகின் முதல் சிவன் கோயிலில் திருவிழா-வருடத்திற்கு ஒருமுறை கிடைக்கும் அரிய தரிசனம்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
உலகின் முதல் சிவாலயம் என போற்றப்படும், ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..