ஆன்லைன் மீட்டிங்கில் ஆபாச படம்- பதறிப்போன தமிழிசை செளந்தரராஜன் - சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

Update: 2024-04-16 11:15 GMT

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்ட ஆன்லைன் மீட்டிங்கில் ஆபாச படம் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்