"ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் வேலை செய்யாத CCTV" - ஆட்சியர் சொன்ன தகவல்

Update: 2024-04-30 11:49 GMT

"ஈரோடு ஸ்ட்ரோங் ரூமில் வேலை செய்யாத CCTV" - ஆட்சியர் சொன்ன தகவல்

ஈரோட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் இணைப்பு ஒயரில் பழுது ஏற்பட்டதால், வீடியோ காட்சிகள் தொலைக்காட்சியில் தெரியவில்லை என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால சுங்கரா விளக்கம் அளித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்