பயங்கரமாக விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. விமானப்படை விமானியின் நிலை? | Thanthitv

Update: 2024-05-26 11:20 GMT

கிழக்கு இங்கிலாந்தில் லிங்கன்ஷயரின் வயல்வெளியில் ஸ்பிட்ஃபயர் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் பிரிட்டிஷ் விமானப்படை விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது... இந்த விபத்தின் காரணமாக வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்