"அந்த அதிசயத்த பாருங்களேன்" - அம்மன் பால் குடிக்கும் அரிய காட்சி.. வைரலாகும் வீடியோ

Update: 2024-05-25 13:38 GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மியாபூரில், போச்சம்மா அம்மன் பால் குடித்த அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக போச்சம்மா அம்மன் பால் குடிப்பதாக உள்ளூர் வாசிகளுக்கு தகவல் பரவிய நிலையில், அக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவியத்தொடங்கியது. இந்நிலையில், அம்மன் பால் குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்