"எவ்வளவு உயரம் போனாலும் சந்தோஷப்படுறவங்க.." - நெகிழ்ச்சியை வார்த்தைகளில் சொன்ன டீச்சர்ஸ்

Update: 2024-09-05 12:22 GMT

ஆசிரியர் தின விழாவை ஒட்டி, தற்போதையை தலைமுறைகளுக்கு ஏற்றார் போல், ஆசிரியர்களும் பல தொழில்நுட்பங்களை கற்று மாணவர்களின் வேகத்துக்கு ஓட வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்