#BREAKING || இடி, மின்னல்.. வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

Update: 2024-05-22 11:46 GMT

"தமிழகத்தின் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" கோப்புக்காட்சி தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் "திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்"

Tags:    

மேலும் செய்திகள்