கோடை விடுமுறை கொண்டாட்டம் - கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Update: 2024-05-26 11:41 GMT

விடுமுறை நாள் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காலை முதல் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெயில் பாதிப்பை தடுக்கும் வகையில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் தேங்காய் நார் விரிப்புக்கள் போடப்பட்டு அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்