#BREAKING || 15 மாவட்டங்களை குறி வைத்த கனமழை... சென்னைக்கு வாய்ப்பிருக்கா..? - தலைகீழ் வானிலை

Update: 2024-05-09 11:34 GMT

"தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்"/இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/"திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்"/"நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்"/"திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும்"

Tags:    

மேலும் செய்திகள்