"தரமான மாணவர்களை உருவாக்க அமெரிக்கா நிறுவனம் வேண்டுமா?".. சீமான் பரபரப்பு பேச்சு

Update: 2024-05-08 05:25 GMT

போலி மருத்துவர்களை தான் நீட் உருவாக்குகிறது என்றும், இந்திய நாட்டின் தரமான மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கு அமெரிக்கா நிறுவனம் ஏன் தேவைப்படுகிறது என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்