#BREAKING || 22 மாவட்டங்கள்... சென்னையில் மாறும் வானிலை? - இடி, மின்னலுடன் வரப்போகும் பயங்கர மழை

Update: 2024-05-10 11:33 GMT

"தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்"

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/"செங்கல்பட்டு, காஞ்சி, சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்"

"சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சியில் மழை பெய்யும்"

"மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் மழை"

"நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்"

"23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை"

Tags:    

மேலும் செய்திகள்