#BREAKING || தாம்பரம் ரயில் நிலையத்தில் மூச்சு விட முடியாத அளவுக்கு குவிந்த மக்கள் கூட்டம்

Update: 2024-04-18 14:06 GMT

மக்களவை தேர்தலையொட்டி வாக்களிக்க தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து குமரிக்கு சென்ற சிறப்பு ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்...

Tags:    

மேலும் செய்திகள்