திடீரென வந்த அதிர்ச்சி அறிவிப்பு.. முக்கால்வாசி சாலையை ஆக்கிரமித்த பயணிகள்

Update: 2024-02-11 09:02 GMT

சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்