ஆசிரியர்களின் திடீர் உள்ளிருப்பு போராட்டம்... விடுவிக்கும் நேரத்தில் பரபரப்பு

Update: 2023-11-23 14:15 GMT

இன்று காலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி போராட்டம் நடத்த முயற்சித்தவர்களை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர் இதனை அடுத்து மாலை அவர்களை விடுவிப்பதாக போலீசார் அறிவித்த நிலையில் தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்