சீர்காழியில் சிறுவன் உள்ளிட்ட 2 பேரை முட்டி தள்ளிய மாடு...முட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

Update: 2024-05-24 14:55 GMT

சீர்காழியில் வணிகவளாக பகுதியில் சிறுவன் உள்ளிட்ட 2 பேரை மாடு முட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்