விமானத்தின் கழிவறையில் இருந்த அதிர்ச்சி பொருள்...அதிர்ந்த அதிகாரிகள் - சென்னை ஏர்போர்டில் பரபரப்பு

Update: 2024-03-05 03:52 GMT

விமானத்தின் கழிவறையில் இருந்த அதிர்ச்சி பொருள்...அதிர்ந்த அதிகாரிகள் - சென்னை ஏர்போர்டில் பரபரப்பு

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள்

தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்