நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...

Update: 2023-07-27 08:51 GMT

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல உணவகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இரவு ஒரு மணியளவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்த நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உணவகத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விபத்தினால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்