தமிழகத்தையே தலைசுற்ற வைத்த ஜெயக்குமார் மர்ம மரணம்.. செல்வப்பெருந்தகை சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-14 03:45 GMT

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக ஐஜி கண்ணன் அளித்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, ஜெயக்குமார் மரணம் முழுக்க முழுக்க கொலைதான் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்