BREAKING || நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | School Leave | TN Rain

BREAKING || நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | School Leave | TN Rain

Update: 2023-12-09 01:00 GMT
  • நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது
  • நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை
  • மழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு
Tags:    

மேலும் செய்திகள்