"கண்டா வரச் சொல்லுங்க..." - ராமநாதபுரத்தில் பரபரப்பை கிளப்பிய ஒற்றை போஸ்டர்

Update: 2024-02-02 13:41 GMT

ராமநாதபுரத்தை வித்தியாசமான போஸ்டர் ஒன்று கலக்கி வருகிறது. வித்தியாசமான வாசகங்கள் அடங்கிய விளம்பர போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும். ஆனால், ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான போஸ்டரில் "கண்டா வரச் சொல்லுங்க" என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிறாதீங்க... என்ற காமெடியைப் போல், யாருக்காக? யார் ஒட்டியது என்ற எவ்வித தகவலும் இல்லாத இந்த மொட்டைக் கடுதாசி போன்ற போஸ்டர், தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்