கண்டிப்பாக புயல் உருவாகும்.. அடித்து சொல்லும் வெதர்மேன்.. மே 24க்கு பின் ரிவர்ஸில் போகும் நிகழ்வு

Update: 2024-05-23 05:16 GMT

வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு நேரடி தாக்கம் எதுவும் இருக்காது என கூறியிருக்கும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் எனவும், ஆனால் பருவமழை காலத்தில் நல்ல மழை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்