டோல்கேட் ஊழியரை பகிரங்கமாக மிரட்டிய பிரபல அரசியல் பிரமுகர்.. தீயாய் பரவும் காட்சிகள்

Update: 2023-10-13 05:33 GMT

பொள்ளாச்சி அருகே சோதனைச்சாவடி ஊழியர்களை, திமுக நிர்வாகி மதுபோதையில் மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாற்காலியில் அமர்ந்தபடி மதுபோதையில் திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்