ஆதார் எண்ணை பாதுகாக்க தவறினால் அபராதமா? - "இது புதுசா இருக்குண்ணே"

Update: 2023-11-03 13:44 GMT

ஆதார் விவரங்களை கொண்டு முறைகேடு நடைபெற்றது உறுதியானால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும், அதனால் ஒவ்வொருவரும் ஆதார் உள்ளிட்ட விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் சைபர் கிரைம் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்