#BREAKING || முடங்கிய கோவை, திருப்பூர் - அவசர அவசரமாக முதல்வரை சந்தித்த அமைச்சர்
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சந்திப்பு.