"பழனி கோவிலில் நுழைய தடை விவகாரம்" - அமைச்சர் சேகர்பாபு கொடுத்த விளக்கம்

Update: 2024-02-03 02:34 GMT

இந்து அல்லாதவர் பழனி கோயிலில் நுழைய தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், விரைவில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்