கிடுகிடுவென உயரும் வைகை அணையின் நீர்மட்டம்!எச்சரிக்கை கொடுத்த அதிகாரிகள்

Update: 2023-11-23 06:47 GMT
  • தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை நெருங்கும் வைகை அணை
  • வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
  • வைகை அணைக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது- பொதுப்பணித்துறை
  • சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் நீர் திறப்பு
Tags:    

மேலும் செய்திகள்