புத்தாண்டு கொண்டாட்டம்... நீலகிரி எஸ்.பி. விடுத்த எச்சரிக்கை

Update: 2023-12-30 08:10 GMT

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது அரசு விதிகளை மீறும் விடுதிகள், உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்