தண்ணீரில் தத்தளிக்கும் கூடுவாஞ்சேரி... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள் - ஏரியாக மாறிய ஏரியா

Update: 2023-08-22 15:59 GMT

தண்ணீரில் தத்தளிக்கும் கூடுவாஞ்சேரி... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள் - ஏரியாக மாறிய ஏரியா

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் தொகுப்பில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மழைக்காலங்களில் நந்திவரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் அவதிக்கு உள்ளாகி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பரிதாப நிலையை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்