"கருகி கிடந்தது ஜெயக்குமார் இல்லையா..?" பகீர் கிளப்பிய மனைவி... CBCID எடுத்த அதிரடி ஆக்சன்

Update: 2024-05-27 12:20 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிஎன்ஏ பரிசோதனைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்