வாலை தூக்கிக்கொண்டு தறிக்கெட்டு ஓடிய காட்டு யானை - வைரலாகும் வீடியோ

Update: 2024-04-07 13:41 GMT

நெல்லை மாவட்டம் அம்பை மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இன்று காலை அரசு பேருந்து முன்னால் ஒற்றை காட்டு யானை தறிகெட்டு சாலையில் ஓடியது. இதனை பேருந்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்