தீபக் ராஜா படுகொலை.. நெல்லையில் நீடிக்கும் பதற்றம்.. ஆயுதம் ஏந்திய போலீசார் குவிப்பு

Update: 2024-05-25 03:13 GMT

நெல்லையில் கடந்த 20-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை, அவருடைய உறவினர்கள் வாங்கும் வரை, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர,

இருசக்கர வாகனங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து பணியில் இருக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்