#Breaking|| என்னது இறந்தது காங். ஜெயக்குமார் இல்லையா? - தமிழகத்தை திணறடித்த மரணத்தில் ஷாக் ட்விஸ்ட்

Update: 2024-05-08 06:22 GMT

ஜெயக்குமாரின் எலும்புக டிஎன்ஏ பரிசோதனைக்கு மதுரைக்கு அனுப்பி வைப்பு.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்

கடந்த நான்காம் தேதி எரிந்த நிலையில் தோட்டத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது

உயிரிழந்தது ஜெயக்குமார் தானா? என்ற சந்தேகம் குடும்ப உறுப்பினருக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது

அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயக்குமாரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு

அதனைத் தொடர்ந்து எலும்புகள் தற்போது மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

ஒரு வாரத்திற்குள் தடய அறிவியல் அறிக்கை வர வாய்ப்புள்ளதாக தகவல்

ஆய்வறிக்கை வந்தவுடன் மகன் மற்றும் மனைவியின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்