அதிகாலையில் திமுக நிர்வாகி பைக்கை எரித்த மர்ம நபர்கள்..! அரியலூரில் பரபரப்பு சம்பவம் | Bike Fire

Update: 2024-01-11 07:53 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே திமுக கிளை செயலாளர் பைக் எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெத்தேரி கிராமத்தை சேர்ந்த திமுக கிளை செயலாளர் நல்லதம்பியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் அதிகாலை நேரத்தில் திடீரென எரிந்தது. டாஸ்மாக் பார் ஏலம் விடுவதில் அதிமுக பிரமுகருடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படும் நிலையில், மர்மநபர்களால் பைக் எரிக்கப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்