தமிழகத்திலேயே முதல்முறையாக.. சென்னைக்குள்ள இப்படியொரு விஷயமா? - Weekend-க்கு ஃபர்பெக்ட் Place

Update: 2024-05-01 07:05 GMT

தமிழ்நாட்டில் முதல் முறையாக உருவாகியுள்ள பிரம்மாண்ட 2 அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு படகு இல்லத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, முதல் தளம் திறந்த வெளி, மேல்தளத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்டு பயணிக்கும் வகையில் 200 பேரைத் தாக்குப் பிடிக்குமளவு இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்