#BREAKING || மும்பையில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. உடல் சிதறி பலியான 4 பேர்.. 35 பேர் நிலை?

Update: 2024-05-23 11:54 GMT

மும்பையில் தீ விபத்து - 4 பேர் பலி/டோம்பிவிலி, மகாராஷ்டிரா/மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு/தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம்/காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை/பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்

Tags:    

மேலும் செய்திகள்