கருவில் வந்த மகளை கருவறுத்த தாய்.பைக்கில் சடலத்துடன் திரிந்த தந்தை.."பிரிவு" காதலை கூட்டியதால் கொலை

Update: 2024-03-18 07:59 GMT

கருவில் வந்த மகளை கருவறுத்த தாய்..பைக்கில் சடலத்துடன் திரிந்த தந்தை..."பிரிவு" காதலை கூட்டியதால் கொலை - ஏரியில் உடல்.. போலீசை மிரளவிட்ட சிசிடிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, 16 வயது பள்ளி மாணவி ஒருவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்... இதில், மாணவியின் பெற்றோரே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் முழுப் பின்னணியையும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்