"சென்னையின் அன்னை" | உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

Update: 2024-01-12 02:35 GMT

தமது திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். துப்புரவு பணியாளர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பரிசுத்தொகுப்பை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சென்னையின் அன்னை' என்று, தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்