மைக் மோகன் உருக்கமான வேண்டுகோள்

Update: 2024-05-23 06:55 GMT

ஹரா திரைப்படம் வெற்றிப்பெற அனைவரது ஆதரவும் தேவை என நடிகர் மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், வெளியான எல்லா பாடல்களுக்கும் மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக மகளே என் மகளே என்ற படல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள ஹரா திரைப்படம் வெற்றிபெற ரசிகர்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் தேவை என்றும் நடிகர் மோகன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்